10ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் குமாரசாமி கணேசவடிவேல்
வயது 64

அமரர் குமாரசாமி கணேசவடிவேல்
1950 -
2014
வட்டுக்கோட்டை, Sri Lanka
Sri Lanka
Tribute
5
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
திதி: 27/04/2024
யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும், சென்னை போரூரை வதிவிடமாகவும் கொண்டிருந்த குமாரசாமி கணேசவடிவேல் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
உங்களை இழந்து ஆண்டு பத்து ஆனாலும்
உந்தன் ஆசைமுகம், நேசப்புன்னகை
மறையவில்லை.....!
அப்பா கலகலப்பாக பேசும்
கனிவான புன்னகையும்
பாசத்துடன் உறவாகும் உங்கள் அன்பையும்
பல்லாயிரம் ஆண்டுகள் சென்றாலும்
உங்களை நினைத்து
கண்ணீர் சொரிகின்றோம்...
வானில் சிந்திடும் துளியில்
மண்ணில் பயிர்கள் துளிர்விடும்
எங்கள் விழிகள் சிந்திடும்
துளியின் வழியில் உங்களை
கண்டிட முடியாதோ....
நீங்கள் எங்களை பிரிந்தாலும்
எங்கள் ஒவ்வொரு அசைவிலும்
நீங்கள் வாழ்ந்துகொண்டிருப்பீர்கள்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
ஆண்டுகள் பல கடந்தாலும் வசந்த கால நினைவுகள் நம்மை விட்டு பிரிவதில்லை அன்பின் அடையாளமாக அறத்தின் முதல்வராக தர்மத்தின் தலைவராக விளங்கிய நம் குல தெய்வம் நம்முடன் இல்லையே என்பது என்றுமே ஜீரணிக்க...