Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
அன்னை மடியில் 04 NOV 1974
இறைவன் அடியில் 20 DEC 2021
அமரர் குமாரசாமி சந்திரகுமார்
வயது 47
அமரர் குமாரசாமி சந்திரகுமார் 1974 - 2021 திருகோணமலை, Sri Lanka Sri Lanka
Tribute 20 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

திருகோணமலை இல.22, இராஜவரோதயம் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த குமாரசாமி சந்திரகுமார் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டு ஒன்று கடந்தாலும்
 ஆறாத துயரோடு
 அணையாத தீபத்தைப்போல்
 உங்கள் நினைவலைகள்
 கலந்த நெஞ்சோடு வாழ்கின்றோம்!

 இன்னொரு ஜென்மம் இருந்தால்
 அதிலும் நீங்களே- எங்கள்
 வீட்டின் ஆலமரமாகவும் அதில்
 நாங்கள் விழுதுகளாகவும் வர
 ஆண்டவனை வேண்டுகிறோம்!

 எம் உயிருக்கும் மேலானவரே
 உம் நினைவோடு நீர் மறைந்து போனபின்பும்
 உம் நினைவு சுமந்த நெஞ்சமெல்லாம்
 கண்ணீராய் கரைந்து பேராறாய்
 பெருகுதய்யா மடைதிறந்து!

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Thu, 23 Dec, 2021