யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி பாலசிங்கம் அவர்கள் 02-04-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னையா லட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற ஞானேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சதீஸ்வரன்(பிரான்ஸ்), சிவகாமி(கிளி- ஜேர்மனி), சற்குணேஸ்வரி(பவுண்), உதயகுமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜெயந்தி(பிரான்ஸ்), வனஜா, காலஞ்சென்ற இளங்கோ ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுரேன், சயனி, ஆதவன், அஸ்வின், ஆதிக்ஷா, சஞ்சீவன், சஞ்சிகா, சானுஜன், பர்னிகா, சானுஜா, டிலக்சிகா, டிலக்சன் ஆகியோரின் பாசமிகு பேரனும்
கனகரத்தினம், பரமேஸ்வரி, செல்வராசா, இரத்தினசிங்கம், காலஞ்சென்றவர்களான பழனித்துரை, அன்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
யோகராணி, குகனேஸ்வரி, ஜெயராணி, காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம், இரத்தினம், பாலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-04-2019 புதன்கிழமை அன்று பி.ப 1:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருநெல்வேலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Our deepest condolences to you and your family . From Krish and family .