யாழ். அச்சுவேலி வருணனைப் பிறப்பிடமாகவும், ஆவரங்கால் சிவன் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி அருணகிரிநாதன் அவர்கள் 22-12-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி தங்கச்சியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னப்பு சோதிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
கௌரிதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,
கோகுலநந்தன்(கண்ணா), கௌசிகா, ஜெனித்தா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நிலா(சுவிஸ்), சந்திரபிரகாஷ், அகிலன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ருத்திரா(சுவிஸ்), றதீஸ், அனிஸ், அஸ்வந், சாய்கேஷ், தணிஸ்கா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்ற வைகுந்தநாதன், பத்மலோசனி, கமலாசனி, மீனலோசனி, நாகலோசனி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
பற்குணசீலன், மகேஸ்வரன், காலஞ்சென்ற கேதீஸ்வரன், சிவபாலன், வைரவநாதன், காலஞ்சென்ற பத்மநாதன், குணரத்தினம், செல்லத்துரை, மல்லிகாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-12-2023 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் நடைபெற்று பின்னர் ஆவரங்கால் கரதடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Your departure is an unbearable and a great loss to all devotees of Sannithi Murugan. You were a sincere and dedicated devotee of God Murugan. My deepest condolences to your family and friends.