யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, உடுவில் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட குமாரசாமி ஆனந்தநடராசா அவர்கள் 25-02-2021 வியாழக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி(முன்னாள் அதிபர்- கோண்டாவில் இந்து மகா வித்தியாலயம்), சிவஞானம்மா தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்ற ஆனந்தசுந்தரம், கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற ஆனந்தலட்சுமி(ஓய்வுபெற்ற ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,
கிருசாந்தி(லண்டன்), சயந்தன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
துளசி(லண்டன்) அவர்களின் அன்பு மாமனாரும்,
சரோஜினிதேவி, காலஞ்சென்ற சிவஞானதேவி, மகாதேவி, பத்மாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சிதம்பரநாதன்(சட்டத்தரணி- கோண்டாவில்), துரைராஜா, ஸ்ரீதாஸ், காலஞ்சென்றவர்களான சோதிநாதன், கதிரவேற்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகலனும்,
காவியா, ஆதவன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-02-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் யாழ்ப்பாணம் துவி மலர்சாலையில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Anyone can be forgotten but not you who chose a life of selflessness and generosity. Every visit to Sri Lanka completes with your pleasant reception. We miss you.