Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 31 DEC 1953
இறப்பு 18 MAR 2021
அமரர் குமாரசாமி அகிலநாதன் (அகிலன்)
வயது 67
அமரர் குமாரசாமி அகிலநாதன் 1953 - 2021 வல்வெட்டித்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், இந்தியா, ஜேர்மனி Hanover ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த குமாரசாமி அகிலநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

எம் அன்பு உறவே ஐயா!
எங்கு தேடுவோம் உமை ஐயா!
 கண்ணைக் காக்கும் இமை போல
எம்மைக் காத்த எம் ஐயா!

ஓராண்டு ஓடிற்றோ?
உமை இவ்வுலகில் நாமிழந்து
வையத்தை விட்டு நீர் நீங்கிப் போனாலும்
 நீங்காமல் உம் நினைவு
 எம்மோடு நிறைந்திருக்கும்

தேடிக் களைத்து விட்டேன் உங்களை
 ஏங்கும் முன் தாங்கி நின்றீர்கள்
 கேட்கும் முன் கொடுத்தீர்கள்
வாழ்வின் வழியைக் காட்டினீர்கள்

எல்லாவற்றின் மதிப்பையும்
அன்பால் சொன்னீர்கள்
 துக்கமோ, சுகமோ உங்கள்
அரவணைப்புக்காக ஏங்குகின்றோம்

தங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம்
 வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Sat, 20 Mar, 2021
நன்றி நவிலல் Sat, 17 Apr, 2021