

யாழ். மண்டைதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Goussainville ஐ வதிவிடமாகவும் கொண்ட குமாரசாமி சிறிகாந்தராசா அவர்கள் 03-10-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி, தில்லைவனம் தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற அன்னலிங்கம், சிந்தாமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயந்திமாலா அவர்களின் பாசமிகு கணவரும்,
தமிழினியன், தமிழினி, தமிழ்பிரியன், தமிழருவி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற செல்வநாயகம்(கந்தசாமி), தனநாயகம்(சின்னையா), வசந்தகோகிலம்(பிள்ளை), காலஞ்சென்ற மேனகா(மதி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜீவன், புலேந்திரன், கமலாம்பிகை, காலஞ்சென்றவர்களான பகீன், தர்மபூபதி(வசந்தா), இந்திராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதி நிகழ்விற்கு வருகை தருவோர் Funerarium De Memoris - Rte de Groslay95200 Sarcelles, France என்ற முகவரியில் வாகனத்தை நிருத்துமாறு கேட்டு கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Wednesday, 06 Oct 2021 3:00 PM - 4:00 PM
- Thursday, 07 Oct 2021 3:00 PM - 4:00 PM
- Friday, 08 Oct 2021 3:00 PM - 4:00 PM
- Saturday, 09 Oct 2021 3:00 PM - 4:00 PM
- Monday, 11 Oct 2021 2:45 PM - 3:45 PM
- Monday, 11 Oct 2021 5:00 PM - 6:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
அன்னாருக்கு அஞ்சலி ஓம் சாந்தி ஓம்?