மரண அறிவித்தல்

Tribute
3
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். நவாலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி ஜீவரட்ணம் அவர்கள் 27-03-2025 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், திரு. திருமதி குமாரசாமி அவர்களின் அன்பு மகன் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில்அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஆரியம்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி
இல. 209,
நவாலி வடக்கு,
மானிப்பாய்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வீடு - குடும்பத்தினர்
- Contact Request Details
ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம் 💐 ஓம் சாந்தி💐