Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 21 FEB 1949
இறப்பு 03 FEB 2019
அமரர் குமாரராணி சிவஞானசூரியர்
வயது 69
அமரர் குமாரராணி சிவஞானசூரியர் 1949 - 2019 பண்டத்தரிப்பு, Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். பண்டத்தரிப்பு செட்டிகுறிச்சியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Wembley ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த குமாரராணி சிவஞானசூரியர் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 09-02-2024(தை அமாவாசை அபிராமி பட்டர்)

ஆண்டுகள் உருண்டோடினாலும்
உம் ஞாபகங்கள் மறக்க முடியவில்லை
உம் அன்பான பாசத்தினால்
அநேக உறவுகளை அரவணைத்தீர்

காயங்கள் மாறினாலும்
காலங்கள் சென்றாலும்
உம் உருவம் மறைந்தாலும்
உம் அன்பு எங்களை விட்டு மாறாது.

தகவல்: சிவஞானசூரியர்(கணவர்)

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Thu, 07 Feb, 2019