மரண அறிவித்தல்

Tribute
12
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
கனடாவைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட குமாரலிங்கம் சாருஷன் அவர்கள் 19-08-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், செல்லையா தங்கம்மா தம்பதிகள், ராஜகிளி துரைஅம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,
குமாரலிங்கம் ராஜபவானி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
நிசாந்தினி, கோபிகா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செல்லையா சுந்தரலிங்கம், செல்லையா சிவலிங்கம், செல்லையா தர்மலிங்கம், ஜெகநாதன்- நாகேஸ்வரி, கலாரூபன்- சயிலா , நாகேஸ்வரன்- லலிதா ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
ராஜகிளி ராஜறூபன், ராஜகிளி ரதீஸ், ராஜகிளி ராதா ஆகியோரின் அன்பு மருகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
Please accept our heartfelt condolences ! Our prayers with you and your family. May his soul Rest In Peace! Emilee & Family