யாழ். மண்டைதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு யோகபுரம் மல்லாவி 5ம் யூனிற்றை வசிப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Harlesden ஐ நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட குமாரகுலசிங்கம் பாமினி(குணமணி) அவர்கள் 23-06-2026 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பரமசாமி பூரணம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
குமாரகுலசிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
ஜஸ்மிதா(மாருதி) அவர்களின் அன்புத் தாயாரும்,
சதாசிவதேவி(சுவிஸ்), காலஞ்சென்ற தையல்நாயகி(இலங்கை) மற்றும் தங்கமலர்(இலங்கை), நேசமலர்(இலங்கை), கிருஸ்ணலீலா(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
கேதீஸ்வரன், கேசவராசா, மோகன், தவம், ராணி, சோதி, குஞ்சுராசா, சந்திரன், காலஞ்சென்ற ராஜேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான முத்துராசா, பரராஜசிங்கம், மகாராஜா மற்றும் அமிர்தலிங்கம், இரட்ணசிங்கம் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:
69 Mordaunt Rd,
London NW10 8EF,
UK.
நிகழ்வுகள்
- Friday, 26 Jun 2026 5:00 PM - 7:00 PM
- Sunday, 28 Jun 2026 2:00 PM - 4:00 PM
- Sunday, 28 Jun 2026 4:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details