யாழ். கோண்டாவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கல்லுவம் கரணவாய் மேற்கை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட குமாரகுலசிங்கம் செல்லம்மா அவர்கள் 03-01-2024 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற இராசா, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
குமாரகுலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சீவரத்தினம் அவர்களின் அன்புச் சகோதரியும்,
செல்வகுமாரி, விஜயகுமாரி, ஜெயக்குமார், ஞானகுமாரி, காலஞ்சென்ற சிவக்குமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சண்முகலிங்கம், முருகன் குமார், சுபாசினி மோகன் ஆகியோரின் அன்பு மாமியும்,
சரண்யா, சகிலா, பார்த்தீபன், விஜிதா, றஜித்தா, ஜெசிக்கா, ஜெனார்த்தன், ஜெசிந்தன், ஜெயந்தன், சஞ்சீவன், ஜதுர்ஷா, கிந்துஷா, ஆகாஷ் ஆகியோரின் பேத்தியும்,
அஜய், அஸ்வினி, சிலியான், விகாசினி, விபிஸ், ரக்சா அனுவரன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-01-2024 வியாழக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் நடைபெற்று அதனைத்தொடர்ந்து வல்வை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
May the departed soul “Rest in Peace” my thoughts and prayers are with you at this moment.