Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 05 JUL 1945
இறப்பு 30 NOV 2019
அமரர் குலோத்துங்கன் இளங்கோ இராமநாதன்
MBBS(SL), MD, FACP, MBA, CLU, AALU, FLMI, BS(IT)
வயது 74
அமரர் குலோத்துங்கன் இளங்கோ இராமநாதன் 1945 - 2019 தெல்லிப்பழை வீமன்காமம், Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ்.தெல்லிப்பழை வீமன்காமம் வடக்கைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்காவை வதிவிடமாகவும் கொண்ட குலோத்துங்கன் இளங்கோ இராமநாதன் அவர்களின் 61ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

எம்மை ஆறாத் துயரில் ஆழ்த்தி மீளாத் துயில் கொண்ட குலோத்துங்கன் இளங்கோ இராமநாதன் அவர்களின் பிரிவுச் செய்தி கேட்டு, நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசி, மின்னஞ்சல், சமூக வலைத்தளங்கள் ஆகியவை மூலமாக எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், சகல நிகழ்வுகளிலும் எம்முடன் கைகோர்த்து இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த உற்றார், உறவினர், நண்பர்களுக்கு எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 22 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.