மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், யாழ். மானிப்பாய், கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட குலேந்திரசீலன் சிவசம்பு அவர்கள் 05-09-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சிவசம்பு தில்லைநாதர் இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அரியரெட்ணம், ரோஜாமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
றஞ்சினி அவர்களின அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற மனோகரசீலன் ரூபா(ஜேர்மனி), பிறேமா(லண்டன்), ருத்திரா(லண்டன்), சத்தியா(இலங்கை), நிர்மலா(நோர்வே), வத்சலா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சிறிகாந்தி(அவுஸ்திரேலியா), புவனேஸ்வரன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
விஜிகுமார்(அவுஸ்திரேலியா), மாலினி(அவுஸ்திரேலியா), விஜயராணி, சிவநாதன், குணரெட்ணம், விஜயதரன், பரமானந்தம், ராமகிருஷ்ணா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 08-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணிமுதல் பி.ப 05:00 மணிவரை மகிந்த மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு, 09-09-2019 திங்கட்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் மு.ப 11:00 மணிவரை இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Our heartfelt condolences to Seelan Anna’s family . May his soul “Rest in Peace” and our thoughts and prayers are with you at this moment.