
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kulendran Selliah
1963 -
2024

இறைபதம் அடைந்த அமரர் திரு குலேந்திரன் செல்லையா (குட்டி) அவர்களது ஆத்மா சாந்தி அடைய நாமும் பிரார்த்திப்போமாக அன்னாரின் அழியாத அன்பதனை இழந்து துயருறும் உறவுகளோடு துயர்பகிர்வதோடு அவரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல பரம்பொருளை இறைஞ்சி இழப்பில் துவண்டுபோயுள்ள குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்
Write Tribute
ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம்?