Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 22 NOV 1952
இறப்பு 23 OCT 2020
அமரர் குலேந்திரா ஏணஸ்ட் ராஜக்கோன் (ஆப்ரஹாம்)
வயது 67
அமரர் குலேந்திரா ஏணஸ்ட் ராஜக்கோன் 1952 - 2020 மட்டக்களப்பு, Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

’’நானே(இயேசு) வழியும் சத்தியமும்
ஜீவனுமாயிருக்கிறேன்’’ யோவான் 14:6

மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட குலேந்திரா ஏணஸ்ட் ராஜக்கோன் அவர்கள் 23-10-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், அருந்ததி அவர்களின் அன்புக் கணவரும்,

நிரோசன், ஸ்டெபானி, கரோலின், யோசேப்பு ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான தெய்வேந்திரராஜா, பூவேந்திரா மற்றும் இந்திராணி(இலங்கை), ஜெயந்திரா(இலங்கை), ராஜேந்திரா(ஜேர்மனி), யோகேந்திரா(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   

தகவல்: ராஜேந்திரா ராஜக்கோன்(சகோதரர்)

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Thu, 19 Nov, 2020