Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 05 OCT 1948
இறப்பு 08 JAN 2024
திருமதி குலவீரசிங்கம் ராதாராணி
வயது 75
திருமதி குலவீரசிங்கம் ராதாராணி 1948 - 2024 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொக்குவில், பிரான்ஸ் Pontoise ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட குலவீரசிங்கம் ராதாராணி அவர்கள் 08-01-2024 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நடராசா பூமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற குலவீரசிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

ஜிவிதா, தெய்வியா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற பவளராணி, விமலராணி, காலஞ்சென்ற சிவராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

ஜிவிதா - மகள்
குணபாலசிங்கம் - மைத்துனர்
பூபாலசிங்கம் - மைத்துனர்