யாழ். கரவெட்டி தல்லையப்புலத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal, Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட குலவீரசிங்கம் நல்லதம்பி அவர்கள் 28-10-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், நல்லதம்பி சிவகாமி தம்பதிகளின் அன்பு மகனும், மார்க்கண்டு சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மாலினி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற லஷ்சியா, லக்சன், லஷ்ஸ்மன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தவமலர்(சுவீடன்), தேவராஜா(மணி), வாசுகி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பரஞ்சோதி(சுவீடன்), தயாளினி(கனடா), மகாதேவன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுகிர்தா(கனடா), வாமன்(டென்மார்க்), ஈசன்(கனடா), காலஞ்சென்ற கேசவன் ஆகியோரின் அத்தானும்,
சுதா(கனடா), கபிலன்(சுவீடன்), ஜெனிபா(கனடா), ஜனார்த்தன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனும்,
டினிஷ், சஞ்ஜே, அஸ்வின், சந்தியா, நிலா, அரவிந்தன், சாயி, சாரு, வாணிதாசன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
நிகழ்வுகள்
- Saturday, 30 Oct 2021 6:00 PM - 9:00 PM
- Sunday, 31 Oct 2021 8:00 AM - 10:00 AM
- Sunday, 31 Oct 2021 10:30 AM
Our hearts go out to you in your time of sorrow, my sincere condolences to you and your family. May he rest in peace. Thurai Montreal