

கிளிநொச்சி எழுதுமட்டுவாள் முகமாலையைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி அரசடி தாமோதரம்பிள்ளை வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட குலசிங்கம் பேரின்பநாதன் அவர்கள் 23-09-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தில்லையம்பலம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற குலசிங்கம், அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சிவமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
சுலோசனா, விஜயகுமாரி(சாந்தி), யோகராணி(யோகம்- பிரான்ஸ்), சொர்ணலிங்கம்(ரவி- பிரான்ஸ்), நடேசஈஸ்வரி(ஈசு- பிரான்ஸ்), கிருபாஸ்கரன்(கண்ணன்), அன்னகிருபா(குஞ்சு- பிரான்ஸ்), குலகேதீஸ்வரி(செல்வி- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-09-2022 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Rest In Peace