யாழ். கரையூரைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை கோரியடியை வசிப்பிடமாகவும் கொண்ட குலசேகரன் ரவீந்திரன் அவர்கள் 07-04-2025 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற குலசேகரன், மரியம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்ற தர்மதாஸ், கமலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விமலா அவர்களின் அன்புக் கணவரும்,
ஆசா, டினேஸ், யாழினி, அஜித், காலஞ்சென்ற சாழினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அசோக் அவர்களின் பாசமிகு மாமனாரும்,
பிராங்கிலின், கெவின், ஆதிரா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
சுந்தர் சாந்தா அவர்களின் பாசமிகு தம்பியும்,
காலஞ்சென்ற விமலதாஸ், ஜெனதாஸ், மோகனதாஸ், கமலதாஸ், ஜீவதாஸ், அகிலதாஸ், சந்திரதாஸ், மயூரன், கஜீவன், ரஜீவன், விஜய், றமியா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கவிதா, நொயிலா, கேமா, தாரு, சோபா, கீர்த்தனா, பிரியா, துசித் ஆகியோரின் பாசமிகு அண்ணனும்,
சுரேக்கா, றெபேக்கா, துசாந், லாவணி, றொசான், றெபான், கபில், றெபானி, றெபானா, பிரசன்னா, சந்தியா, சகானா, சஞ்சய், பிரதீப், சரணியா, றெமிஸ்னா, அனனியா, அன்சிகா, அகானா, ஹைனா, றித்திகா ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 08-04-2025 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 02:30 மணியளவில் அவரது இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு தூய மரியன்னை ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் கோரியடி சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
[Status]