மரண அறிவித்தல்
திரு குலசேகரம்பிள்ளை சுரேஷ்குமார் (மனோ)
இறப்பு - 20 JUN 2021
திரு குலசேகரம்பிள்ளை சுரேஷ்குமார் 2021 உரும்பிராய், Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய், கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட குலசேகரம்பிள்ளை சுரேஷ்குமார் அவர்கள் 20-06-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குலசேகரம்பிள்ளை அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான குலமணி, சோதி ஆகியோரின் அருமை தம்பியும்,

காலஞ்சென்ற சிவபாதம் மற்றும் இராசநாயகம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

சுபாஜினி, சாந்தினி, குமுதினி, பாலாம்பிகை, வசந்தன், காயத்திரி, அனுராதா, லாயிஷா ஆகியோரின் அருமை தாய் மாமனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 22-06-2021 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கல்கிசை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி :
NO. 36, Vanderwert Place,
Dehiwala,
Colombo.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சுபாஜினி - மருமகள்
சாந்தினி - மருமகள்
குமுதினி - மருமகள்
பாலாம்பிகை - மருமகள்
வசந்தன் - மருமகன்
காயத்திரி - மருமகள்
அனுராதா - மருமகள்
லாயிஷா - மருமகள்
கணேஷ் - பெறாமகன்