Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 23 JUN 1965
இறப்பு 09 SEP 2018
அமரர் குலசேகரம்பிள்ளை சிவபாதசுந்தரம்
ராஜகுலம் டிரேடர்ஸ்- வவுனியா
வயது 53
அமரர் குலசேகரம்பிள்ளை சிவபாதசுந்தரம் 1965 - 2018 காரைநகர், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த குலசேகரம்பிள்ளை சிவபாதசுந்தரம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

குடும்பத்தின் குல விளக்கே
ஆண்டு ஐந்து போனாலும்
உங்கள் நினைவுகள் எம்மை
விட்டு அகலவில்லை ஐயா!

வீசும் காற்றினிலும்
நாம் விடும் மூச்சினிலும்
எட்டு திக்குகளிலும் உங்கள்
நினைவால் வாடுகின்றோம் ஐயா!

உங்கள் இழப்பை ஈடு செய்ய
முடியாமல் தவிக்கின்றோம்
மீண்டும் பிறந்து வருவீரா
எம் அன்பு ஐயாவே!

உங்கள் இழப்பால் எம் விழியோரம்
கசியும் கண்ணீர் துளிகளை
உங்கள் பாதங்களில் சமர்ப்பிக்கின்றோம்!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...

தகவல்: தாய், சகோதரங்கள்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

No Photos

Notices