மரண அறிவித்தல்
பிறப்பு 27 JUL 1946
இறப்பு 26 JAN 2022
திருமதி குலசேகரம் செல்லம்மா 1946 - 2022 சங்கானை, யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், சண்டிலிப்பாய் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட குலசேகரம் செல்லம்மா அவர்கள் 26-01-2022 புதன்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு சின்னம்மா தம்பதிகளின் மூத்த மகளும், இராசையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

குலசேகரம்(துரை) அவர்களின் அன்பு மனைவியும்,

சிவபாலன்(கிருபா மோட்டோஸ் - சங்கானை), சிவதீபன்(சுவிஸ்), சிவகெளரி(பிரதேச செயலகம்- உடுவில்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சிவரூபி(ஆசிரியை- சண்டிலிப்பாய் வடக்கு த.க பாடசாலை), இராஜபவானி(சுவிஸ்), திருக்குமார்(பிரதேச செயலகம்- காரைநகர்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

மகதி அவர்களின் அன்புப் பேத்தியும்,

பரமேஸ்வரி, காலஞ்சென்ற சிவபாதம், தங்கேஸ்வரி, பத்மநாதன்(அப்பு) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-01-2022 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர்  விளாவெளி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர் - குடும்பத்தினர்
சிவா - மகன்
ராஜி - மருமகள்