திரு குலராஜசிங்கம் சபாபதிப்பிள்ளை
இளைப்பாறிய மகாஜனா கல்லூரி மற்றும் வசாவிளான் மத்திய மகா வித்தியாலய ஆசிரியர்
வயது 91
திரு குலராஜசிங்கம் சபாபதிப்பிள்ளை
1934 -
2026
வேலணை, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Mr Kularajasingham Sabapathipillai
1934 -
2026
திரு குலராஜசிங்கம் சபாபதிப்பிள்ளை அவர்களின் மறைவு ஈடுசெய்ய முடியாத பெரு இழப்பாகும். 91 ஆண்டுகள் நிறைவாழ்வு வாழ்ந்து, சமூகத்திற்கு நற்பிரஜைகளை உருவாக்குவதில் தன் வாழ்நாளை அர்ப்பணித்த அன்னாரின் ஆன்மா இறைவனடி சேர்ந்து சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். அவரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் ஆன்மநேய நண்பர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். அஞ்சலி என்றும் அன்புடன்: உலகநாதன் குடும்பத்தோர்
Write Tribute