நண்பர் வைகுந்தம் அவர்களது பாசத் தந்தையார் குழந்தைவேலு திருநாவுக்கரசு காலமாகிய தகவல் அறிந்து கவலையடைகிறோம்! - இயற்கையின் நியதியை ஏற்பவர்களாக மௌனிக்கிறோம்!!
- எமது ஆழ்ந்த இரங்கலைப் பகிர்கிறோம்.
"பிறப்பு இல்லாமலே நாளொன்றும் இல்லை
இறப்பு இல்லாமலும் நாளொன்றும் இல்லை
நேசத்தினால் வரும் நினைவுகள் தொல்லை
மறதியைப் போல் ஒரு மாமருந்தில்லை!"
our Deepest condolences for your family . Rest in peace Maha family