கண்ணீர் அஞ்சலி
Letter Title
Late Kulanthaivelu Thirunavukarasu
இணுவில், Sri Lanka
ஶ்ரீவரசித்தி விநாயகர் தேவஸ்தான ஆரம்பகால மூத்த தொண்டர் திரு திருநாவுக்கரசு அவர்களின் மறைவு செய்தி அறிந்து வேதனையுறுகின்றோம் அன்னாரின் ஆத்மா இறைவன் திருவடிகளில் அமைதிபெற பிரார்திப்பதுடன் அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர்க்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கின்றோம்
Write Tribute
our Deepest condolences for your family . Rest in peace Maha family