யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் பரிஸை வதிவிடமாகவும் கொண்ட குழந்தைவேலு தில்லைநாதன் அவர்கள் 30-04-2024 செவ்வாய்க்கிழமை அன்று பரிஸில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குழந்தைவேலு சர்வலோகலெட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தில்லைநாதன், அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வரதலட்சுமி(வரதா) அவர்களின் அன்புக் கணவரும்,
யஸ்மினா அவர்களின் அன்புத் தந்தையும்,
பிரதீஸ் அவர்களின் அன்பு மாமனாரும்,
ஆராதனா, ஆரத்தியா ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,
கமலாதேவி(இலங்கை), சேனாதிராசா(நோர்வே), காலஞ்சென்ற செல்வராணி பரமேஸ்வரன்(கனடா), சிவகௌரி(பிரான்ஸ்), சிவானந்தன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தர்மநாதன்(ராசன் -சுவிஸ்), ரவீந்திரநாதன்(நோர்வே), நேசநாதன்(லண்டன்), அன்புச்செல்வி(பிரான்ஸ்), பகீரதி(லண்டன்), பிருந்தா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு அத்தானும்,
தங்கராஜா(இலங்கை), கெளரிநாயகி(நோர்வே), தவராஜா(ஜேர்மனி), கோசலா(கனடா), சத்தியகுமார்(பிரான்ஸ்), பகீரதி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:-
2 Rue du Cèdre
77120 Marolles-en-Brie,
France
நிகழ்வுகள்
- Saturday, 04 May 2024 3:00 PM - 4:00 PM
- Sunday, 05 May 2024 3:00 PM - 4:00 PM
- Sunday, 12 May 2024 3:00 PM - 4:00 PM
- Wednesday, 15 May 2024 3:00 PM - 4:00 PM
- Thursday, 16 May 2024 9:30 AM - 11:30 AM
- Thursday, 16 May 2024 1:30 PM - 2:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
By S Baskaran Family from UK.