யாழ். வல்வெட்டித்துறையைப் பூர்வீகமாகவும், ஐக்கிய அமெரிக்கா கலிபோர்னியாவை வதிவிடமாகவும் கொண்ட குழந்தைவேலு நவரத்தினசோதி அவர்கள் 07-10-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குழந்தைவேலு சிவஞானவதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பிராஜா ராசம்மா(தங்கப்பொன்னு) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சிவகாமசுந்தரி அவர்களின் அன்புக் கணவரும்,
Dr.விக்னகரன்(அவுஸ்திரேலியா), Dr.செல்வக்குமரன்(Ph.D, ஐக்கிய அமெரிக்கா), Dr.கௌரி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான வேலாயுதன், செல்வராஜா, ஞானவேல், கமலாதேவி மற்றும் இந்திராதேவி, பாலகுமாரன், முத்து ரெத்தினம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான இந்திராதேவி, அம்பிகாரத்தினம் மற்றும் இராணியம்மாள், காலஞ்சென்றவர்களான சிவகுமாரன், துரைலிங்கம் மற்றும் சுகுணாவதி காலஞ்சென்றவர்களான பரம்சோதி, பாலசுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
Dr.சுகன்யா, Dr.காயத்ரி, Dr.கஜேந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆதித்தன்(அவுஸ்திரேலியா), கார்த்திகா(ஐக்கிய அமெரிக்கா), காயத்திரி(இலங்கை), கார்த்திகேயன்(இலங்கை), முருகன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Sunday, 17 Oct 2021 9:30 AM - 1:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
By Thushyanthy Ravichandran family from Canada.
Our deepest condolences to your family during this sorrowful time.