மரண அறிவித்தல்
அமரர் குழந்தைவேலு மதுரலிங்கம்
ஓய்வு பெற்ற ஆய்வுகூட உத்தியோகத்தர்
வயது 73
அமரர் குழந்தைவேலு மதுரலிங்கம்
1946 -
2020
வட்டுக்கோட்டை மேற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
17
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வட்டுக்கோட்டை வட்டு மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட குழந்தைவேலு மதுரலிங்கம் அவர்கள் 23-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், குழந்தைவேலு நாகம்மா தம்பதிகளின் அன்பு இளைய மகனும், ஆனந்தமயில் நாகலிங்கம் செல்வநாகேஸ்வரியம்மா தம்பதிகளின் மூத்த மருமகனும்,
விஜயலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
கோசல்யா, புவன்யா, தேவசத்தியா, மோககீர்த்தனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அருணோதயன், திருமுருகன், அரன், ஓங்காரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
கேசியன், தர்மிகன், கௌசிகன், ஓவியன், பிரியன், சமரன், சுவரன், சாகித்தியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
தம்பி மதுரலிங்கம் திடீர் மறைவு பற்றிக் கேள்விப்பட்டு மிகுந்த துக்கம் அடைந்தோம். அன்னாரின் இழப்பால் துயருறும் குடும்பத்தினர் அனைவருக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.அவர் ஆன்மா...