Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 02 JAN 1939
மறைவு 23 MAR 2024
திருமதி குழந்தைவேலு கனகபூசனம்
வயது 85
திருமதி குழந்தைவேலு கனகபூசனம் 1939 - 2024 Kuala Lumpur, Malaysia Malaysia
Tribute 1 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

மலேசியா Kuala Lumpur ஐப் பிறப்பிடமாகவும், யாழ். சுன்னாகம் மேற்கு கொத்தியாவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட குழந்தைவேலு கனகபூசனம் அவர்கள் 23-03-2024 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற நன்னித்தம்பி, நாகம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும்,

காலஞ்சென்ற குழந்தைவேலு அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்ற கனகரத்தினம்(மலேசியா), இராசரத்தினம்(நாகம்ஸ்), அரசரத்தினம்(நாகம்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற சிவக்கொழுந்து, புஸ்பா, நவரத்தினதேவி, காலஞ்சென்ற அம்பிகாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ராமலிங்கம் அவர்களின் அன்பு மருமகளும்,

சிவபாலன்(கனடா), கிருஸ்ணவேணி(திருகோணமலை), சிவஞானம்(நியூசிலாந்து), சிவகுமார்(நியூசிலாந்து), கலைவாணி(சுவிஸ்), சிவதாஸ்(கனடா), சிவனேசன்(நியூசிலாந்து), யோகாஞ்சலி(ஐக்கிய அமெரிக்கா), சிவயோகம்(அவுஸ்திரேலியா), சிவரூபன்(நியூசிலாந்து), சந்திரவதனி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற மகேந்திரன், வவி(கனடா), கெங்கேஸ்வரன்(திருகோணமலை), மகேஸ்(நியூசிலாந்து), ரஜினி(நியூசிலாந்து), சிதம்பரசக்தி(சுவிஸ்), மஞ்சுளாதேவி(கனடா), சந்திரவதனி(நியூசிலாந்து), சிதம்பரநாதன்(ஐக்கிய அமெரிக்கா), ஜெயந்தி(அவுஸ்திரேலியா), தர்மினி(நியூசிலாந்து), கௌரிகாந்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-03-2024 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொத்தியாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: சக்தி செல்லப்பா(மருமகன்-சுவிஸ்)

தொடர்புகளுக்கு

சக்தி செல்லப்பா - மருமகன்