மரண அறிவித்தல்
தோற்றம் 01 JUL 1943
மறைவு 12 JUN 2021
திரு குழந்தைவேலு கனகலிங்கம்
முன்னாள் பிரபல வர்த்தகர்- கொழும்பு
வயது 77
திரு குழந்தைவேலு கனகலிங்கம் 1943 - 2021 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வதிவிடமாகவும் கொண்ட குழந்தைவேலு கனகலிங்கம் அவர்கள் 12-06-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குழந்தைவேலு நாகம்மா(கண்மணி) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம்(அசிரியர்மணி) மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புனிதவதி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான நித்தியகல்யாணி, பாலசுதர்சன் மற்றும் இலட்சுமிநாராயணன், கௌரிமனோகரன், ஸ்ரீதரன், மகாலெட்சுமி, பத்மகலா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

உதயகுமார், தர்மலா, கவிதா, மலர்வதனி, தேவதாசன், பாலரூபன் ஆகியோரின் அன்பு மாமாவும்,

காலஞ்சென்றவர்களான தருமகுணம், தருமலிங்கம், லீலா மற்றும் இராசம்மா, சத்தியமணி, உமையாம்பிகை, திருநாமம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான குமாரவேல், செல்லத்தம்பி, சந்திரசேகரம், வில்வரெத்தினம், சச்சிதானந்தம், லலிதாம்பிகை, சதானந்தன் மற்றும் சண்முகலிங்கம், அருளம், கலைச்செல்வி, சுந்தரானந்தன், சிவஞானவதி, சரஸ்வதி, கலாவதி, ரூபாவதி, சிவானந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வைஷாயினி, விஷ்ணுகா, சங்கவி, சாரங்கா, அட்சயா, அஸ்வின், அக்சரன், அஸ்விகா, காலஞ்சென்ற கனிஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

புனிதவதி - மனைவி
நாராயணன் - மகன்
மனோ - மகன்
ஸ்ரீ - மகன்
விக்கி - மகள்
பத்மகலா - மகள்
திரு - சகோதரன்