மரண அறிவித்தல்

Tribute
3
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
கிளிநொச்சி பூநகரி மட்டுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட குழந்தைவேலு கணேசலிங்கம் அவர்கள் 18-05-2019 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற குழந்தைவேலு, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நவரட்ணம், நல்லபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நிர்மலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
மயூரன், ரமணன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுந்தரமூர்த்தி, பரமேஸ்வரி, காலஞ்சென்றவர்களான சிவசோதி, ரங்கநாயகி மற்றும் இராசநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சரோஜினிதேவி, அனுபலோகன், சத்தியலோகன், ஆனந்தலோகன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
Our deepest sympathy for your family