கிளிநொச்சி உருத்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Corbeil-Essonnes ஐ வசிப்பிடமாகவும் கொண்ட குழந்தைவேல் புவனேஸ்வரன் அவர்கள் 31-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற குழந்தைவேல் மற்றும் மங்கையற்கரசி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கனகசுந்தரம் மற்றும் கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஞானச்செல்வி(யசோ) அவர்களின் அன்புக் கணவரும்,
அபிசன், அஜீகன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
குமாரவேல், சத்தியதேவி, விக்னேஸ்வரன், காலஞ்சென்றவர்களான கேதீஸ்வரன், நாகேஸ்வரன், ஜெகதீஸ்வரன் மற்றும் சித்திவிநாயகன், பத்மலோயினி, தர்மகுலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நகுலேஸ்வரி, பரமானந்தம், ஜெயந்தி, ஜீவா, கலைச்செல்வி, ஸ்ரீதரன், சுமதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தவராசன் - சித்ரா(ஜேர்மனி), பாக்கியராசன்- வசந்தி(பிரான்ஸ்), காலஞ்சென்ற ஆனந்தராசன், தவச்செல்வி - சிவசக்திவேல்(லண்டன்), குகராசன் - துசி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 10 Jun 2026 9:00 AM - 12:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details