1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் குழைந்தைவேலு ஐயம்பிள்ளை
முன்னாள் ஓய்வுபெற்ற பரந்தன் இரசாயன கூட்டுத்தாபன உத்தியோகத்தர்
வயது 83

அமரர் குழைந்தைவேலு ஐயம்பிள்ளை
1935 -
2019
புங்குடுதீவு 8ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
16
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம் வல்லனைப் பிறப்பிடமாகவும், பரந்தன் குமரபுரத்தை வசிப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த குழைந்தைவேலு ஐயம்பிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
விழி மூடித்திறப்பதற்குள்
எங்கள் வீதிகளெல்லாம் தொலைந்ததென்ன??
வீசியதென்றல் பெரும்புயலாய்
எழுந்து வீறுகொண்டு வீசியதென்ன??
வழிமாறித் தெய்வங்களெல்லாம்
வரம்தருவதற்கே மறுப்பதென்ன??
வழிகின்ற கண்ணீர் வெள்ளம்
வரைகள் கடந்துதான் பாய்வதென்ன??
அழியாத அன்புச்செல்வம்
அரை நொடிக்குள்ளே மறைந்ததென்ன??
அன்பெனும் தீபம் அணைந்து
ஆண்டு ஒன்று ஆனதென்ன..?
கண்களையே தொலைத்துவிட்டு
நாம் கரைதாண்டிடத் துடிக்கின்றோம்...
கருணைமுகங்காட்டி எம்கவலைதனை
போக்கிட கடிதென வந்திடுமையா..!!!
தகவல்:
குடும்பத்தினர்
நன்றி நவிலல்:- எமது தந்தையாரின் இழப்பால் துயருற்றிருந்த எமக்கு ஆறுதல்கூறிய அனைத்து உறவினர்களுக்கும்,நண்பரகளுக்கும்,பரந்தன் குமரபுரம் அனைத்து பொது அமைப்புகளுக்கும்,அனைத்து ஊடங்களுக்கும் பரந்தன்...