மரண அறிவித்தல்

அமரர் குலநாயகி சிவசுப்பிரமணியம்
யாழ். வைத்தீஸ்வரா கல்லூரி ஆசிரியை
வயது 89

அமரர் குலநாயகி சிவசுப்பிரமணியம்
1930 -
2019
நுணாவில், Sri Lanka
Sri Lanka
Tribute
9
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். நுணாவிலைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட குலநாயகி சிவசுப்பிரமணியம் அவர்கள் 23-04-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம்(இளைப்பாறிய ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
நிர்மலன் சிவா, தெய்வீகன் சிவா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சுதா, நிதியசக்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நிரூபன், தரண்ஜா, சிவபிருந்தன், பிரதீபன், கஜனிதன் ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
பிள்ளைகள்
You are my one & only Thoththa & my Guru. You called me as Thuvarakethan first time,Every time I remembered you when others call my name. We miss you badly Thoththa!!!