Clicky

பிறப்பு 09 JAN 1951
இறப்பு 09 MAY 2025
திரு குழந்தைவேலு குகநேசன்
Former Student of Jaffna Hindu College, Qualified Civil Engineer, Retired Accountant & Volunteer
வயது 74
திரு குழந்தைவேலு குகநேசன் 1951 - 2025 கொக்குவில் கிழக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Kulandaivelu Kuganesan
1951 - 2025

என்ன அவசரம்? ஏது அவசரம்? விதியின் சதியோ! முன்னோர் அழைப்போ?மேலிருந்து பார்க்கும் ஆர்வமோ? விசா இன்றி கணப்பொழுதில் எல்லோரையும், எல்லாவற்றையும் பார்க்க,அறிய ஆவளோ! இவையெதுவோ, ஏதோ யாம் அறியோம். எதுவும் அவன் செயலன்றி வேறெதுவும் இல்லையே என மனம் தேற்றி ஆறுதல் அடைய வைத்து சென்று விட்டீரே! ஓம் சாந்தி, சாந்தி சாந்தி.

Write Tribute