மரண அறிவித்தல்
பிறப்பு 30 JUN 1954
இறப்பு 31 JUL 2022
திரு குகதாஸ் நவரத்தினம்
வயது 68
திரு குகதாஸ் நவரத்தினம் 1954 - 2022 உடுப்பிட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட குகதாஸ் நவரத்தினம் அவர்கள் 31-07-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், திரு. திருமதி நவரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும்,

ஜெயராணி எலிசபெத் குகதாஸ் அவர்களின் அன்புக் கணவரும்,

ஆண்ட்ரூஸ் குகதாஸ், மேரி குகதாஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கர்மல் ஆண்ட்ரூஸ் அவர்களின் அன்பு மாமனாரும்,

காந்தா, ஈசா, லிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஆண்ட்ரியன், ஆண்ட்ரெல்லா ஆண்ட்ரூஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mr. Kugathas Navaratnam was born in Udupiddy, lived in Scarborough, Canada and passed away peacefully on 31st july 2022.

He is the loving son of Mr and Mrs Navaratnam.

Loving Husband of Jeyarani Elizabeth Kugathas.

Loving Father of Andrews Kugathas and Mary Kugathas.

Loving Grandfather of Andrean and Andrella Andrews.

Loving Father-in-law of Karmal Andrews.

Loving Brother of Kantha, Easa, Lingam.

This notice is provided for all family and friends.  

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

மேரி - மகள்
Kanthan - சகோதரன்
Easa - சகோதரன்
Easwaralingam - சகோதரன்

Summary

Photos

No Photos

Notices