Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 09 MAR 1956
விண்ணில் 27 NOV 2018
அமரர் குகநேசன் பாலசந்திரன்
(Owner of JMDR & Co- No. 172 Maliban Street, Colombo 11.)
வயது 62
அமரர் குகநேசன் பாலசந்திரன் 1956 - 2018 புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குகநேசன் பாலசந்திரன் அவர்கள் 27-11-2018 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் ஐய்யாத்தைப்பிள்ளை தம்பதிகள், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் குஞ்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற பாலசந்திரன், அருளம்மா தம்பதிகளின் அருமை மகனும், முருகேசபிள்ளை பராசக்தி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தாமரைச்செல்வி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

பிரபு, பிரசன்னா, பிரதாப், பிரதீப் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மங்கையற்கரசி, சிவகுமாரன், குமரகுருபரன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற சிவகுமாரி மற்றும் ஞானசேகரன்(கொழும்பு) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

ஜனகன், பாலசந்தர், பிரசாந்தி, அபிராமி, அஷ்வினி, சாமினி, முகீசன், கருஜன், அவிசா, கஷ்வின் ஆகியோரின் அன்பு மாமாவும்,

ஜனகா, சைத்தியா, தர்சன், ரக்‌ஷான், ரொஷான், அருணிகா, அனுஜான், லக்‌ஷிகா, வெல்ஜா, பிரவீனா, கோசன், கிதுசா, சார்த்விகா, சுருதிகா, ரித்திகா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

Dr. கோபாலகிருஷ்ணன், சித்ரகலா, கவிதா(பிரான்ஸ்), காலஞ்சென்ற கிருபாநிதி, நளாயினி, அருள்மொழி, வாசுகி, கலிங்கராணி, முருகானந்தன், கலிங்கராசன், தேன்மொழி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அனிதா, ஆர்லின், டிலக்சிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கருணாநிதி, கஜேந்திரன், யோகராஜா, கமலலீலா, அனிதா, சுதர்ஷன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

ஹீரா, ஹரீனா, பேர்சி, ப்ரியா ஆகியோரின் அருமைப் பேரனும்,

காலஞ்சென்ற மனோன்மணி- கண்ணையா, மரகதம்- காலஞ்சென்ற கிருஸ்ணபிள்ளை, மகேஸ்வரி- காலஞ்சென்ற கார்த்திகேசு,  காலஞ்சென்றவர்களான தருமலிங்கம், முத்துத்தம்பி மற்றும் தணிகாசலம், மல்லிகாதேவி, காலஞ்சென்ற யோகராணி மற்றும் சசிமாலா ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்