யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வதிவிடமாகவும் கொண்ட குகலெட்சுமி சிவராஜா அவர்கள் 21-03-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலாயுதம் செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வைத்தியலிங்கம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவராசா அவர்களின் அன்பு மனைவியும்,
ரவீந்திரன், சிவாஜினி, யோகேந்திரன், சுதாகர் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சந்திரசேகரம், வெண்ணிலா, நிலாமதி, சத்தியகலா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
பவித்திரா, ரூபிணி, இலக்கியா- வினுப்பிரசாந், அரங்கன், ஆருரன், சதீஸ்- அனுசா, பிரசீலா- ஜொனதன், செளமியா, அபிநயா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான குமாரசாமி, சரஸ்வதி, திருச்செல்வம் மற்றும் சதானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சாம்பசிவம், சின்னத்துரை, புவனேஸ்வரி, கணேசு, சின்னம்மா, செல்லம்மா மற்றும் மனோன்மணி, சுந்தராம்பாள், பரமநாதன், சிவஞானம், இராசலிங்கம், லீலாவதி, லோகாம்பிகை, கந்தசாமி, சாந்தா ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.
Live Link: Click Here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Sunday, 26 Mar 2023 5:00 PM - 9:00 PM
- Monday, 27 Mar 2023 9:00 AM - 10:30 AM
- Monday, 27 Mar 2023 10:30 AM - 12:00 PM
- Monday, 27 Mar 2023 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details