யாழ். வேலணை கிழக்கு தாழ்புலத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட குகபாலன் மயில்வாகனம் அவர்கள் 29-09-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ச. நா. மயில்வாகனம்(பிரபல வர்த்தகர்- பண்டாரவளை) இராசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
அம்பிகாபதி, இரத்தினபூபதி, யோகேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சரஸ்வதி, ஜெகராஜசேகரம், காலஞ்சென்ற அம்பலவாணர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தேன்மொழி, சுதாகரன், யாழினி, பார்த்தீபன், நளினி, பிரதீபன், பிரதீபா, பிரியதீபன், அஜந்தா, பிரதீபன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிவதாஸ், சிவநிதி, அருட்செல்வம், தனுஜா, சசிதரன், சுபோதினி, சுதர்சன், வனஜா, விமலராஜ், சிவதர்சினி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.