Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 06 MAR 1929
இறப்பு 27 APR 2022
அமரர் குட்டித்தம்பி பரமேஸ்வரி
வயது 93
அமரர் குட்டித்தம்பி பரமேஸ்வரி 1929 - 2022 அளவெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், சிங்கப்பூரரை வசிப்பிடமாகவும் கொண்ட குட்டித்தம்பி பரமேஸ்வரி அவர்கள் 27-04-2022 புதன்கிழமை அனறு சிங்கப்பூரில் இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற அப்புக்குட்டி, கனகம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்ற நாகலிங்கம் குட்டித்தம்பி அவர்களின் அன்பு மனைவியும்,

ரதிதேவி(சிங்கப்பூர்), அருள்மலர்(லண்டன்), யோகேஸ்வரன் குட்டித்தம்பி(சிங்கப்பூர்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஹொக்சிங், நற்குணன், புஸ்பவல்லி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற தம்பிராசா மகேஸ்வரி(ஆசிரியை), அப்புக்குட்டி கந்தையா(ஆளுநர்- நெல் சந்தைப்படுத்தும் சபை), காலஞ்சென்றவர்களான அப்புக்குட்டி சோமசுந்தரம்(அரசு அலுவலர்), அப்புக்குட்டி திலகேஸ்வரன்(சங்கீத வித்வான்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மஞ்சுளா, நிலா- அஜய், மோகன்ராஜ்- மஞ்சுளா, கெங்கா தேவி- ஜேம்ஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

Kai அஜய் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ரதி - மகள்
மஞ்சுளா - பேத்தி
கந்தையா - சகோதரன்

Photos

Notices

நன்றி நவிலல் Wed, 25 May, 2022