அன்னாரின் மரணச்செய்தி அறிந்து உடன்வந்து உதவி புரிந்தவர்களுக்கும், ஆறுதல் கூறியவர்களுக்கும், வெளிநாடுகளில் இருந்து தொலைபேசி மூலம் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், ஈமச்சடங்குகளில் கலந்து கொண்டவர்களுக்கும், ஈமச்சடங்குகளை நடத்தி வைத்தவர்களுக்கும், கண்ணீர் அஞ்சலிகளை வெளியிட்டவர்களுக்கும், இன்னும் பலவழிகளிலும் இன்று வரையும் துணை நின்றவர்களுக்கும் மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
இங்ஙனம்,
குடும்பத்தினர்