Clicky

பிறப்பு 19 DEC 1985
இறப்பு 14 JUN 2024
திருமதி கிருஸ்ணவேணி றைலி
வயது 38
திருமதி கிருஸ்ணவேணி றைலி 1985 - 2024 Stütze, Germany Germany

கண்ணீர் அஞ்சலி

திருமதி வனசா நந்தகுமாரன் மற்றும் பிரவீனா and வில்யம், மதுரா, திவீனா. - Kenton, Harrow 26 JUN 2024 United Kingdom

கிருஷணா நீர் வேகமாய் எங்கே சென்றீர்? எங்கள் நெஞ்களை வேகவிட்டு எங்கே சென்றீர்? அழகான மனம் உள்ள நீர் ஏன் எம்மை அழவிட்டு சென்றீர்? எமது இதயங்கள் கனமாகின கிருஷ்ணா, இது ஏன் கனவாக இருக்காதோ? கிருஷ்ணா உங்கள் ஆத்மா மோஷ்ம் எய்த சிவபெருமானை வேண்டுகின்றோம். ஓம் நமசிவாய சிவாயநம ஓம்🙏