அமரர் கிருஷ்ணவேணி ஜெயகுமார்
வயது 37
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
இதய அஞ்சலி?
அன்புக்குரிய உறவு
திருமதி :கிருஸ்னவேணி ஜெயக்குமார் அவர்களின் பிரிவைக்கேட்டு மிகிந்த துயர் அடைகிறோம்.
இந்த பெரும்துயரால் சொல்லணா துயரத்தில் இருக்கும் எமது மைத்துணர் மற்றும் அவரது அன்புக்குழந்தைகட்கு எமது நெஞ்சார்ந்த ஆறுதலை தெரிவிக்குறேன்.
அன்பான கிருஸ்னவேணி அவர்களது ஆன்மா இறைவனடிசேர இறைவனை பிராத்திக்கிறேன்.
அத்தான் த. இராசலிங்கம் குடும்பத்தினர்.
Write Tribute