Clicky

பிறப்பு 13 AUG 1957
இறப்பு 01 JUN 2020
அமரர் கிருஷ்ணசாமி தர்மகுலசிங்கம் (றஞ்சன்)
வயது 62
அமரர் கிருஷ்ணசாமி தர்மகுலசிங்கம் 1957 - 2020 அச்சுவேலி பத்தமேனி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Krishnasamy Tharmakulasingam
1957 - 2020

பிரார்த்திக்கின்றோம் ஓடும் வரை வாழ்க்கை ஓடியபின் மரணம் நீ ஓடிய போது கிடைத்த மகிழ்ச்சி உனது நீ ஓடியபின் உன் உறவுகள் அடைந்தது துயரம் நல்ல மனைவி நல்ல மகன்கள் நல்ல நண்பர்கள் நல்ல வாழ்வு எல்லாமே இன்று கனவுகளாகி உடைந்து போன இருதயங்கள் வாழ்க்கை ஒரு வட்டம் தான் ஆரம்பித்த இடத்தில் முடிவடைவது இயல்பு ஆனால் அதிவேக உன் மரணம் ஆறாத துயர் ஆண்டவர் பாதத்தில் உன் ஆத்மா சாந்தியடையட்டும் ஆறாத துயரத்தில் இருக்கும் உன் ஆருயிர் உறவுகளுக்கும் அமைதி கிடைக்க பிரார்த்தனைகள் சின்னத்தம்பி கப்பூதூ

Write Tribute

Tributes