Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 17 JUN 1952
இறப்பு 11 FEB 2024
அமரர் கிருஷ்ணசாமி இரத்தினம்
வயது 71
அமரர் கிருஷ்ணசாமி இரத்தினம் 1952 - 2024 மானிப்பாய், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணசாமி இரத்தினம் அவர்கள் 11-02-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா பார்வதி தம்பதிகளின் அன்பு மகளும்,

கிருஷ்ணசாமி அவர்களின் அன்புக் மனைவியும்,

சுரேஸ்குமார்(பப்பன்- சுவிஸ்), சுபாஜினி, சதிஸ்குமார், றாஜினி, ஜெயக்குமார்(சுவிஸ்), சர்மினி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஜெயராணி(சசி), காலஞ்சென்ற விஜயகுமார், கல்பனா, கவியரசி, ஜெயகாந்தன், சுகிர்தன்(கவி) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், கதிரவேலு, செல்லம்மா, இராசதுரை, வைத்திலிங்கம், சின்னத்துரை மற்றும் பொன்னுத்துரை, கருணாகரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பிரசாந், கிருசாந், கிருசாந்தினி, சுஜிதா, கெளசிகன், சுஸ்மிதா, அக்‌ஷயா, அஸ்வின், மேனுஷா, சஞ்சிகா, மிதுனன், லெவின், லெபோஸ், ஜெஸ்விகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

லிதிஸ் அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 12-02-2024 திங்கட்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பிப்பிலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சுரேஸ்குமார்(பப்பன்) - மகன்
ஜெயக்குமார் - மகன்
சுபாஜினி - மகள்
சதிஸ்குமார் - மகன்
றாஜினி - மகள்
சர்மினி - மகள்