

யாழ். வாதரவத்தையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Rheda-Wiedenbrück ஐ வதிவிடமாகவும் கொண்ட கிருஸ்ணரூபன் இராசேந்திரம் அவர்கள் 09-09-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி சிவக்கொழுந்து தம்பதிகள், காலஞ்சென்றவர்களான கதிரவேலு பூபதியம்மா தம்பதிகளின் முதன்மைப் பேரனும்,
இராசேந்திரம் சறோஜினிதேவி தம்பதிகளின் தவப் புதல்வனும், வரதராஜசிங்கம் கமலா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுமித்திரா(சுகி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
காலஞ்சென்ற கயூஸ்மன், காய்சுமன், கயூரன், காய்ஸ்மிதா ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,
விமலேந்திரன், இராசாம்பிகை, காலஞ்சென்ற தெய்வநாயகி, தெய்வேந்திரம் ஆகியோரின் அன்பு ராஜாவும்,
ஆனந்தரூபன், இராஜசுரேஸ், சுசித்திரா(தீபா), Dr. rer. nat. இராஜரமேஸ், காலஞ்சென்ற வஜிதா, மயூரன், அனுசாந்தன்(Technician), காலஞ்சென்ற நீரூபா ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
யசோக்குமாரி, கவிதா, தயாழன், ஸ்ரீ தாட்சாயினி(M.Sc.), காலஞ்சென்ற கமலரத்தினம், பவனுகா, செவ்வியா(B.Sc.), சுவாமி ஸ்ரீராஜ்குமார்(ஸ்ரீ காயத்திரிபீடம்), சுமதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நந்தினி, பாலரத்தினம் ஆகியோரின் அன்புச் சகலனும்,
அஸ்வின், ஆசா, அருண், ஆரா, அரி, அனித், அகிசனா, அஸ்மிதா, அக்ஷனா, இராம், அகிஷ், அனோ, அனாசோபியா ஆகியோரின் ஆருயிர் பெரியப்பாவும்,
அபிரா, அபிசன், ஆருசன், காலஞ்சென்ற பிரியவதனி, சர்குரு, சஷானா ஆகியோரின் அன்பு மாமாவும்,
பிருஷா, டிவ்வியா, துஷானி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.