Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 09 OCT 1944
இறப்பு 29 NOV 2023
அமரர் கிஸ்ணராசா குணமணி
வயது 79
அமரர் கிஸ்ணராசா குணமணி 1944 - 2023 புங்குடுதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும்,  கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட கிஸ்ணராசா குணமணி அவர்கள் 29-11-2023 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும்,  காலஞ்சென்றவர்களான தம்பு வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கிஸ்ணராசா அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற ராஜ்மோகன்(ராசன்), மதிவதனி(வதனி), திருவேணி(நோனா), பிரபாகன்(அப்பன்), சிவதர்சினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான கனகலிங்கம், நகுலாம்பிகை(நகுலம்) மற்றும் சிவலிங்கம், சுசீலாதேவி(தேவி), அமிர்தகௌரி(கௌரி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஈஸ்வரன், தர்ப்பனானந்தன்(ராசன்), சுகாசினி(சுபா), மணிமாறன் ஆகியோரின் அன்பு மாமியும்,

தயாழினி(யாழினி), றஜீவன், ராஜ்குலன், தனுசன், ஷகிரா, ஷாஜித், ஷாஜன், நிக்சன், டிலக்சன், லோஷன், கபிநயா, கபிஷா, கன்சிகா, தரிக்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

கிரியா அவர்களின் அன்புப் பூட்டியும்,

காலஞ்சென்ற பிறிடா, காலஞ்சென்ற விக்கினேஸ்வரன், சுகந்திராதேவி, காலஞ்சென்ற அருளானந்தன், ஆனந்ததவராசா, கனசூரி, பாக்கியலட்சுமி, சண்முகநாதன், கமலாம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பரஞ்சோதி கனகம்மா, செல்லத்துரை தங்கம்மா,  தட்சணாமூர்த்தி சறோஜினிதேவி, பாலசுப்பிரமணியம் தவமலர் ஆகியோரின் அன்புச் சம்பந்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 03-12-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் பொரளை லங்கா மலர்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு, பி.ப 01:00 மணியிலிருந்து பி.ப 03:00 மணியளவில் பொரளை பொதுமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தொடர்புகளுக்கு
வதனி - மகள்
+94742320617

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பிரபா(அப்பன் ) - மகன்
ராஜ்குலன் - பேரன்
யாழினி - பேத்தி
நோனா - மகள்
சிவதர்சினி - மகள்
சுபா - மருமகள்
தேவி - சகோதரி
சிறி - மருமகன்