

-
11 DEC 1962 - 28 JUN 2018 (55 age)
-
பிறந்த இடம் : வண்ணார்பண்ணை, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Villemomble, France
யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Villemomble ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணராஜா சின்னத்துரை அவர்கள் 28-06-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை சின்னத்துரை(யாழ்- சின்னத்துரை அன் சண்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர்) கண்மணி சின்னத்துரை(யாழ்) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கார்த்திகேசு தேவதாஸ், கமலாதேவி தேவதாஸ்(கொழும்பு) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ரத்தினாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
சிந்துயா, சுமதியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற மன்மதராசன் சின்னத்துரை(கோண்டாவில்), சட்குணராசன் சின்னத்துரை(பிரான்ஸ்), வேந்தராசன் சின்னத்துரை(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தம்பியும்,
கோமதி பிரேம்குமார்(கொழும்பு), துரைராசன் சின்னத்துரை(பிரான்ஸ்), நகுலராசன் சின்னத்துரை(பிரித்தானியா), சசிகலா சட்குருநாதன்(கனடா) ஆகியோரின் அன்பு அண்ணாவும்,
செல்வமலர் மன்மதராசன்(கோண்டாவில்), பத்மினி வேந்தராசன்(பிரித்தானியா), காலஞ்சென்ற பிரேம்குமார்(கொழும்பு), நிஷாந்தினி துரைராசன்(பிரான்ஸ்), யாழினி நகுலராசன்(பிரித்தானியா), சட்குருநாதன்(கனடா), மதனச்சந்திரன்(பிரித்தானியா), சித்திராதேவி(பிரித்தானியா), நடராஜா(கொழும்பு), மங்களாதேவி(கொழும்பு), ராம்ஜி(சுவிஸ்), இந்திராதேவி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
விமல்ராஜ், பிரகாஷ்ராஜ், வேதிகா, தர்ஷிகா, சாரங்கன், நிவேதா, செந்துஷன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
திலுஷனா, விதர்ஷனா, தர்ஷா, யதுஷா, பபிர்ஷா, அக்ஷியா, ஐஸ்வர்யா, ஐரா, றியா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
யோகிதா, ஜெயந்தா, ரஷிதா, கிஷோர் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
அன்னாரின் அஸ்தி 12-07-2018 வியாழக்கிழமை பி.ப 8:00 மணியளவில் Trouville sur Mer கடலில் கலக்கப்பட்டு நிறைவேற்றப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.