
-
20 APR 1925 - 12 MAR 2020 (94 வயது)
-
பிறந்த இடம் : மலேசியா, Malaysia
-
வாழ்ந்த இடங்கள் : சண்டிலிப்பாய், Sri Lanka கனடா, Canada
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். சண்டிலிப்பாயை வதிவிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணர் மாணிக்கவாசகர் அவர்கள் 12-03-2020 வியாழக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணர் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான இராசையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற ராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சசிதரன், Dr. பகிரதன், சிவாஜினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சீனிவாசகம், தவமணி, கணேசர் மற்றும் ஆனந்தகிருஷ்ணர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சாமினி, காலஞ்சென்ற ராஜயோகினி, ஈஸ்வரி, சுகுணன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சரவணமுத்து, சர்வானந்தன், நாகேஸ்வரி, செல்வேஸ்வரி மற்றும் Dr. தர்மராஜசிங்கம், சிவசோதி, சிவபாகியம்(மலேசியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அர்ச்சுனா-நிலா, ஐங்கரன்-பிரியங்கா, Dr. சிவசக்தி, Dr. யாழினி, சிவசங்கரி, அருண்ராஜ், சிவஐங்கரன், கணேஸ், விநோத்- ஜசிக்கா, சாலினி-அன்ரூ ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
மலேசியா, Malaysia பிறந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )

Accept our heartfelt condolence